Posts

Showing posts from April, 2019

பள்ளர்/மள்ளர்/ பழங்கால பொயர் வகைகள்

Image
நெல்லு வகையை என்னினாலும் பள்ளு வகையை என்ன முடியாது . தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் #பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அவற்றுள் சில  அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர். உழவர்  வேளாளர்  வேளாங்குடினர், குடும்பன், ஊரன், மள்ளர்/மல்லர், மல்லனார், மல்லாடி, மல்லாண்டவர், மால், மழவர், மதுரன், மயிலன், மங்கன், மவுந்தன், மௌவுலி, மன்றாடி, மடியுடையோன், மருவுடையோன், மருதனார், மருதப்பர், மருதன்கிழார், மருளப்பன், மடுவன், மண்ணாடியார், மடைக்காரர், மகிழ்நன், மடையர்/மடைச்சி, மம்படிக்காரன்/மம்பட்டியான், மேலவன், மேழியர், மேதினியன், மேட்டுக்குடியான், முகிலன், முள்ளன், மூப்பர்/மூப்பனார், முகுந்தன், மூவேந்தர், பட்டகாரர், பட்டுடையான், பஞ்சவன், பணிக்கர், பள்ளிகொண்டான், பொன்னர், பலகான், பாலகன், பகலவன், பலமடவன், பல்லவரையன், பண்ணாடியார், படுகர், பட்டமரத்தான், படையாட்சி, பாண்டி, பாண்டியர், பாண்டவர், பள்ளர்/பள்ளி, அம்மாபள்ளர், அஞ்ஞாப்பள்ள...